18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும், நாளையும் (நவ.24, 25) சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், 120 கோடி ரூபாய் வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில், CSK ரூ.55 கோடி, மும்பை ரூ.45 கோடி, பஞ்சாப் கிங்ஸ் ரூ.110.5 கோடி, RCB ரூ.83 கோடி, KKR ரூ.51 கோடி, SRH ரூ.45 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.41 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.73 கோடி, குஜராத் டைட்டன்ஸ் ரூ.69 கோடி, லக்னோ ரூ.69 கோடி தொகையை மீதம் வைத்துள்ளன.