நெல்லை மாவட்டம் பாலாமடை, இந்திரா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதோடு அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். அப்பெண் அளித்த புகாரில் சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாலாஜியை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.