மாஞ்சோலைக்கு நிவாரண பொருட்கள் எடுத்த செல்ல அனுமதி மறுப்பு

67பார்த்தது
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கலை முன்னிட்டு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல புதிய தமிழகம் கட்சியினருக்கு அனுமதி வழங்காததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடி முன்பாக சாலையில் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி