ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

56பார்த்தது
ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்: ONGC

காலியிடங்கள்: 108 AEE & Geologist பதவிகள்

கல்வித் தகுதி: M.Tech or M.Sc (PG) in Petroleum Geoscience, Post Graduate Degree in Geophysics, Mechanical Engineering, Petroleum Engineering, Chemical Engineering

சம்பளம்: Rs.60,000 – 1,80,000/-

வயது வரம்பு: 27 Years 

கடைசி தேதி: 24.01.2025

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ongcindia.com/

தொடர்புடைய செய்தி