ஆட்சியரிடம் புகார் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்

எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து கிளை நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தாழையூத்து பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் கடந்த ஓராண்டாக முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இதில் தாழையூத்து கிளை தலைவர் அசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி