சேரன்மகாதேவி அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேரன் மகாதேவி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் இன்று மாணவிகள் மத்தியில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முது நிலை மருத்துவர் அமுதாதேவி மற்றும் பல் மருத்துவர் மீன லோச்சனி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மருத்துவர் அமுதா தேவி அவர்கள் கல்லீரல் அழற்சி குறித்து விழிப்புணர்வு வழங்கினார். 500 ககும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி