போரை நிறுத்த உக்ரைனுக்கு வாய்ப்பு கொடுத்த ரஷ்யா

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான போர் நடந்து வருகிறது. சமீபத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் முக்கிய கருத்துகளை தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடுவதாக உக்ரைனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கீவ் தனது கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும், நேட்டோவில் சேரும் யோசனையை கைவிட வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்தால் உடனடியாக துப்பாக்கிச்சூடு நிறுத்தப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி