அதிக மைலேஜ் தரும் காரை அறிமுகம் செய்யும் மாருதி

மாருதி சுஸுகி தனது பிரபலமான காரான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் புதிய வகையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் கேமரா, பவர் ஸ்டீயரிங், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டேகோமீட்டர் மற்றும் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஆகியவை கிடைக்கும். புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டில் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதால் 35 முதல் 40 கி.மீ., மைலேஜ் தரும். காரின் விலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி