12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு

78பார்த்தது
12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு
தெலங்கானா: பத்மா நகரை சேர்ந்த சீனிவாஸின் மகள் கஸ்தூரி நிவ்ருதி (12) நேற்று (நவ.15) காலை பள்ளி செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி