கருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு!

கருணாநிதியின் கதை வசனத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி. இந்த திரைப்படத்தின் போதுதான் இருவருக்கும் நட்பு தொடங்கியது. ஒரு கட்டத்தில் அரசியல் ரீதியாக இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் தனிக்கட்சி தொடங்கி, எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தபோதும் இருவருக்கும் இடையிலான நட்புத் தொடர்ந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கருணாநிதி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தபோது அதனை அவர் கண்டித்தார். அரசியலைக் கடந்த நண்பர்களாகவே இருவரும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி