“வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம்" - மு.க.ஸ்டாலின்

68பார்த்தது
“வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம்" - மு.க.ஸ்டாலின்
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “கூட்டாச்சி முறை மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் முத்தமிழறிஞர் கலைஞரின் பங்கு மகத்தானது. இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி