BRICS எப்படி உருவாக்கப்பட்டது?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய வளரும் நாடுகள் 2006ல் 'பிஆர்ஐசி' என உருவாக்கப்பட்டது. இது அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், வணிகம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான சேவைகளில் ஒத்துழைப்புக்காக செயல்படுகிறது. 2010 இல், தென்னாப்பிரிக்கா இணைந்து பிரிக்ஸ் ஆனது. இந்த ஆண்டு ஜனவரியில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் குழுவில் இணைந்து, பத்து நாடுகளை உருவாக்கியது. இதன் மூலம், 'பிரிக்ஸ் பிளஸ்' என பெயரை மாற்ற, உலக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி