தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு

65பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் இன்று (மே 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.320 குறைந்து, ரூ.54,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கும், 8 கிராம் ரூ.792-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரூ.53,000-க்கு விற்பனையான நிலையில், மீண்டும் நேற்று ரூ.55,000-ஐ கடந்து, இன்று சற்று குறைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you