டூத் பேஸ்ட் (பற்பசை) தயாரிக்க கிளிசரால் மற்றும் புரோப்பிலீன் பயன்படுத்தப்படுகிறது. பற்பசையின் சுவை சற்று இனிப்பாக செல்லுலோஸ் சேர்க்கப்படுகிறது. அதில் வெள்ளை நுரை ஏன் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு சோடியம் லாரில் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் நிலக்கரி, மரப்பட்டை, சாம்பல் மற்றும் எலும்பு தூள் ஆகியவை பற்பசை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.