ரோல்ஸ் ராய்ஸ் முதல் இன்னோவா வரை..! விஜய் பயன்படுத்தும் கார்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கோடிகளில் சம்பளம் பெறுகிறவர். அவர் ஒரு கார் பிரியர் ஆவார். விலையுயர்ந்த சூப்பர் கார்களின் மீது காதல் கொண்டவர். அவரிடம் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ், BMW கார்கள், ஃபோர்டு மஸ்டாங், இன்னோவா, நான்கு இருக்கைகள் கொண்ட எலைட் SUV, Volvo XC90 போன்ற கார்கள் உள்ளன. கார் ஓட்டுவதில் வல்லவரான விஜய் சில நேரங்களில் தானே டிரைவிங் செய்வார். அதே நேரம் ஓட்டுனர் துணையுடன் தான் பெரும்பாலும் அவர் பயணிப்பாராம்.

தொடர்புடைய செய்தி