சானியா மிர்சா, முகமது ஷமி திருமணம்?

80பார்த்தது
சானியா மிர்சா, முகமது ஷமி திருமணம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதே போல முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி பலரும் அந்த செய்தியை பரப்பி வந்தனர். தற்போது அது பொய் என தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி