தற்போது முதல்வர் அதையெல்லாம் நிறுத்த சொல்லிவிட்டார். இனிமேல் வருகை மட்டும் தான் வசூல் செய்வோம் என்று கூறினார், ஏற்கனவே ட்ரோன் சர்வே மூலம் விதிக்கப்பட்ட வரிகளும் ரத்து செய்யப்படும் என்று கூறினார். வெள்ளலூர் பேருந்து கட்டிடம் என்ன நிலைமையில் இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு, வெள்ளலூரில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது, அதனுடைய சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது, திருச்சியில் இருந்து வந்து கோவையை இணைக்கும் சாலையில், சாலையை விரிவுபடுத்தினால் மட்டும்தான் அது சாத்தியமாகும் என்று கூறினார்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு