1. அவர்களை ‘கூச்சப்படுபவர்கள்’ என்று முத்திரையிட வேண்டாம்
2. கூச்ச சுபாவமுடைய பிள்ளையின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும்
3. சமூகத்தில் நான்கு நபர்களுடன் உங்கள் பிள்ளை இருக்கும் பொழுது அவர்களை தனியாக விட்டு செல்லாமல் அவர்களுக்கு அருகில் பக்கபலமாக இருங்கள்.
4. அனைத்தையும் சரி செய்வதற்கு உங்கள் பிள்ளைக்கு நீங்கள் போதுமான அளவு நேரம் வழங்க வேண்டும்.