பிரதமர் மோடி ஜூன் 2, 3-ம் தேதி பதிலுரை!

56பார்த்தது
பிரதமர் மோடி ஜூன் 2, 3-ம் தேதி பதிலுரை!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி மக்களவையிலும், ஜூலை 3-ம் தேதி மாநிலங்களவையிலும் பதிலளிக்க உள்ளார். மேலும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இரு அவைகளிலும் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீட் வினாத் தாள் முறைகேடு குறித்து கேள்வியெழுப்ப இந்தியா கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி