Walking: 8 வடிவ நடை பயணத்தின் நன்மைகள்.!

61பார்த்தது
Walking: 8 வடிவ நடை பயணத்தின் நன்மைகள்.!
பூங்காக்களில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் எட்டு வடிவத்தில் போடப்பட்டுள்ள தளத்தில் நடப்பதை பார்த்திருப்போம். இதனால் பல நன்மைகள் இருக்கின்றன. நேராக நடப்பதை காட்டிலும் வளைந்து, வளைந்து நடக்கும் பொழுது நடைக்கு புதிய பரிணாமம் கிடைக்கறது. பல தசைகள் இந்த நடைபயிற்சியில் ஈடுபடுகிறது. வெவ்வேறு தசைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் மூட்டுகளில் இது எளிதான தாக்குத்தை ஏற்படுத்துகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நேராக நடப்பதை காட்டிலும், எட்டு வடிவத்தில் நடக்கும் பொழுது வேகமாக உடல் எடை குறைகிறது.

தொடர்புடைய செய்தி