மாதம் ரூ.50,000 வருமானம் தரும் NPS திட்டம்

82பார்த்தது
மாதம் ரூ.50,000 வருமானம் தரும் NPS திட்டம்
என்பிஎஸ் (நேஷனல் பென்ஷன் திட்டம்) என்பது 18 வயது முதல் 70 வயதிலான இந்திய மக்களுக்கு கிடைக்கும் ஒரு முதலீட்டு திட்டம். இதில் முதலீடு செய்வதன் மூலமாக ஓய்வு காலங்களில் நிலையான பென்ஷன் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. நீங்கள் 25 வயது நபர் என்று எடுத்துக் கொள்வோம் உங்களுடைய ஓய்வு வயது 60 என்றால், நீங்கள் முதலீடு செய்யும் கால அளவு 35 ஆண்டுகள். ஒரு வருடத்திற்கு எதிர்பார்க்கப்படும் ரிட்டன் அளவு 10% மாத பங்களிப்பு ரூ.7,000. தற்போது நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.21,00,00. ஓய்வு காலத்தின் போது உங்களுக்கு மாதம் கிடைக்கும் தொகை ரூ.53,000/- ஆகும்.

தொடர்புடைய செய்தி