ராணிப்பேட்டை BHEL-ல் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு
ராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * பணியின் பெயர்: Trade Apprentice * காலியிடங்கள்: 263 * கல்வி தகுதி: ITI * வயது வரம்பு: As per the Apprentice Rule * ஊதிய விவரம்: ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 08.11.2024 * மேலும் விவரங்களுக்கு: https://bap.bhel.com/circulars/Engagement%20of%20Trade%20Apprentices%20for%20year%202025-26.pdf