சைபிரியாவில் 'சோம்பி வைரஸ்'- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

61பார்த்தது
சைபிரியாவில் 'சோம்பி வைரஸ்'- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் உறைந்திருக்கும் உறைபனிகளில் 'சோம்பி வைரஸ்கள்' உறைந்துள்ளன என்றும், இவை கொடிய பெருந்தொற்று நோய்களை உருவாக்கும் என்றும் மரபியல் நிபுணர் ஜீன்-மைக்கேல் கிளவேரி கூறியுள்ளார். புவி வெப்பமடைதல் இது மாதிரியான கொடிய வைரஸ்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இந்த 'சோம்பி' வைரஸ்கள் ஒற்றை செல் உயிரிகளையும் அதிகம் பாதிக்கும் என கூறுகிறார். இருப்பினும் நிரந்தர உறைபனியை அதிகம் அணுகும் மனிதர்களை அவை பாதிக்க கூடும் என்று எச்சரிக்கிறார்.

தொடர்புடைய செய்தி