தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

83பார்த்தது
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 28ஆம் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை, சமூக நலத்துறை மற்றும் கலால் துறை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி