முகத்திற்கு சோப்பு வேண்டாம்.. இதை பயன்படுத்துங்கள்

85பார்த்தது
முகத்திற்கு சோப்பு வேண்டாம்.. இதை பயன்படுத்துங்கள்
முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. முகத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. சோப்பிற்கு பதிலாக ஃபேஷ் வாஷ் பயன்படுத்தலாம். ஃபேஷ் வாஷ் முகத்தில் உள்ள அழுக்குகளை மட்டுமே நீக்கும். சருமத்தை வறட்சி அடைய செய்யாது. ஆனால் சோப்பு முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கி வறட்சியாக்கி, அதன் தன்மையை மாற்றிவிடும். எனவே உங்கள் சரும நிபுணரை ஆலோசித்து நல்ல ஃபேஷ் வாஷ் வாங்கி பயன்படுத்துங்கள்.

தொடர்புடைய செய்தி