ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. தான் காதலித்த பெண் தனது காதலை ஏற்காததால், ஜெகதீஷ் (24) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் "நான் உன்னை மிஸ் பண்ணுவேன்" என வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது.