யுனைடெட் கிங்டத்தைச் சேர்ந்த Olivia Farnsworth என்ற சிறுமிக்கு பசி, வலி, சோர்வு போன்ற எந்த உணர்வையும் உணரமுடியாது. சிறுமியின் 6ஆவது குரோமோசோமில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு பசி ஏற்படவில்லை என்றாலும் உடல்நலனை கருத்தில் கொண்டு சரியான நேரத்திற்கு உணவருந்தி வருகிறார். உலகிலேயே இந்த அரிதான மரபணு மாற்றத்தை கொண்டுள்ள ஒரே நபர் இவர் தான் எனவும் கூறப்படுகிறது