துளசி, கருநொச்சி, சுக்கு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் தைலம் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து நிரந்தர தீர்வு தரும். இந்த தைலத்தை லேசாக சூடுபடுத்தி, கை பொறுக்கும் சூடு இருக்கும் பொழுதே நெஞ்சு பகுதி, தலையில் தேய்க்கலாம். அதன் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீரில் குளித்து விடலாம். இவ்வாறு கருநொச்சித் தைலத்தை பயன்படுத்தும் போது சளி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.