ஆபாச படங்களை விற்பனை செய்த இளைஞர் கைது

73பார்த்தது
ஆபாச படங்களை விற்பனை செய்த இளைஞர் கைது
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர், சிறார் ஆபாச படங்களை டெலிகிராம் செயலில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், 100 சிறார் ஆபாச படங்கள் 100 ரூபாய் எனவும், 250 வீடியோக்களை 150 ரூபாய்க்கும் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரசாந்த்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி