"உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்" - சாந்தனு பதிவு!

83பார்த்தது
"உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்" - சாந்தனு பதிவு!
நடிகர் சங்கம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், "சக்கரகட்டி" முதல் "ப்ளூ ஸ்டார்" வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்க்கக் கூடிய நல்ல நினைவுகளை கொடுத்தது. உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம் தான் "ப்ளூ ஸ்டார்". இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு இந்த படம் பிடிக்கும். ஜெயிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :