ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

57பார்த்தது
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 23 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பழையவண்ணாரபேட்டையை சேர்ந்த டில்லி பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்ததை அடுத்து வந்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி