மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்று பேனர் வைத்த இளசுகள்!

75பார்த்தது
மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்று பேனர் வைத்த இளசுகள்!
முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்று கோவில் திருவிழாவுக்கு இளைஞர்கள் சிலர் பேனர் வைத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பேனரில் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இதனால் அப்பகுதியினர் ஷாக் ஆகினர்.

தொடர்புடைய செய்தி