148 ரூபாய் போதும்! 12 ஓடிடிகளை பார்க்க முடியும்!

76587பார்த்தது
148 ரூபாய் போதும்! 12 ஓடிடிகளை பார்க்க முடியும்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மற்றொரு புதிய கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.148 ரீசார்ஜ் செய்தால் 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம். இது ஒரு டேட்டா பேக் திட்டமாகும். 148க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 ஜிபி டேட்டா கிடைக்கும். சோனி லிவ், ஜீ5, ஜியோ சினிமா ப்ரீமியம், டிஸ்னி +, சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட மொத்தம் 12 ஓடிடிக்களை நீங்கள் பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி