கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர் (வீடியோ)

1092பார்த்தது
ஒரு இளைஞனை இரண்டு பேர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இரண்டு ஆண்கள் சேர்ந்து ஒரு இளைஞனை தாக்கியபோது மற்றொரு இளம் பெண் அவர்களைத் தடுப்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி