சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

78பார்த்தது
சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது லீக் ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று (பிப்.,22) நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 161 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி