தொப்புள் கொடியால் மீண்டும் சர்ச்சை: யூடியூபர் இர்ஃபானுக்கு சிக்கல்

60பார்த்தது
தொப்புள் கொடியால் மீண்டும் சர்ச்சை: யூடியூபர் இர்ஃபானுக்கு சிக்கல்
தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது, தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், குழந்தையின் பாலினத்தை வீடியோவில் கூறி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், தற்போது மகப்பேறு அறையில் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

https://youtu.be/ANbNhB6tUPg