யோகா - இயற்கை மருத்துவ படிப்பு - விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

51பார்த்தது
யோகா - இயற்கை மருத்துவ படிப்பு - விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு
யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 22ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை அறிவித்துள்ளது. 5 ஆண்டுகள் கொண்ட இப்படிப்புகளுக்கு (BNYS) சென்னை அரும்பாக்கம், செங்கல்பட்டில் உள்ள கல்லூரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லூரிகளில் 800க்கு மேற்பட்ட இடங்களும் நிரப்பட உள்ளன. யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் மாணவர்கள் tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி