நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

84பார்த்தது
நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 7 முதல் 11 செ.மீ வரை மழைப் பெய்யக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் (ஜூலை 25, 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 25) முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி