எழுதி வச்சிக்கோங்க... அடுத்த முதல்வர் இபிஎஸ்தான் (Video)

50பார்த்தது
சென்னையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று (டிச. 15) நடைபெற்றது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு பின்னர் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், "2026 வெற்றி பயணம் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பலரையும் கட்சியில் இணைத்து வருகிறோம்" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி