நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

80பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (டிச. 13) அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைத்தெறிக்க கார் ஓட்டுநர் அங்கிருந்து ஓடினார். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி