அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
By Maharaja B 64பார்த்தது1. எம்.ஜி.ஆர். ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
2. டங்ஸ்டன் தொழிற்சாலையை மத்திய அரசு கைவிட வேண்டும்
3. தமிழ்நாட்டுக்கான நிதி பகிர்வை பாரபட்சம் இன்றி வழங்கிட வேண்டும்
4. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
5. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் இடம் பெறவும் வேண்டும்
6. “ஃபார்முலா 4” கார் பந்தயம், பேனா சிலை வைப்பது, பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
7. இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்