சமீபகாலமாக தெருநாய்கள் பலரையும் துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில விலங்குகளைப் போல நாய்களுக்கும் சில வண்ணங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சிவப்பு அல்லது கருப்பு நிறத்தை நாய்கள் விரும்புவதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது. விலங்குகளுக்கு நடக்கும் உளவியல் ரீதியான மாற்றங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.