வளர்ந்து வரும் டிஜிட்டல் வேக உலகில் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி தொழில்நுட்பத் தரநிலையை கடந்து சில நாடுகள் 6ஜியிலும் அடியெடுத்து வைத்துவிட்டன. குறிப்பிட்ட சில நாடகளில் இணைய வேகம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சராசரி மொபைல் பதிவிறக்க வேகம் (Mbps)
1. ஐக்கிய அரபு அமீரகம்: 179.6
2. கத்தார்: 160.3
3. தென் கொரியா: 138.5
4. நார்வே: 131.2
5. டென்மார்க்: 123.7
6. குவைத்: 119.8
7. சீனா: 116.7
8. நெதர்லாந்து: 114.3
9. சவுதி அரேபியா: 101.9
10. பல்கேரியா: 97.6