WPL: குஜராத்துக்கு இமாலய இலக்கு

62பார்த்தது
WPL: குஜராத்துக்கு இமாலய இலக்கு
3-வது மகளிர் பிரிமியர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் அணிக்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று குஜராத் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் பேட்டர்கள் சிக்ஸர் மழை பொழிய 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கைவர்-பிரண்ட் 77, ஹேலி மேத்யூஸ் 77 மற்றும் கேப்டன் கவுர் 36 ரன்களை குவித்தனர்.

தொடர்புடைய செய்தி