நடிகர் சுஷாந்த் சிங் மரணம் - உறுதிபடுத்திய CBI

54பார்த்தது
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் - உறுதிபடுத்திய CBI
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை என்று சிபிஐ விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 4 அரை ஆண்டு விசாரணைக்கு பிறகு நடிகர் கொலை செய்யப்படவில்லை, தற்கொலைதான் செய்துள்ளார் என இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சுஷாந்த்  மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை கூறியுள்ளது. இது கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி