உலக பத்திரிக்கை சுதந்திர தினம் - எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

66பார்த்தது
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் - எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக் கூறும் மக்களாட்சியின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையின் அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்
கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள் என்று அனைத்து பத்திரிக்கைத் துறை நண்பர்களையும் கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி