ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும்!

56பார்த்தது
ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும்!
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளில் நியாய விலைக் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் விதமாக 15.01.2025 (புதன் கிழமை) மற்றும் 22.02.2025 (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி