மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

81பார்த்தது
சென்னை பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டியபோது திடீரென மண்சரிவு எற்பட்டுள்ளது. இதில், அன்பு (59) என்ற தொழிலாளி சிக்கி உயிரிழந்தார். மேலும், மண்சரிவில் சிக்கிய திருப்பதி என்ற தொழிலாளியை மீட்ட தீயணைப்புத் துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அன்புவின் சடலத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி மீட்டனர்

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி