மனோஜ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

63பார்த்தது
மனோஜ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்
நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், "இளவயது மன அதிர் மறைவு மனோஜ், எத்தனை கனவு கண்டாய், அத்தனை திட்டம் வகுத்தாய்; கண்மூடி உன்னை நினைக்கையில் அழகு பல் தெரிய புன்னகை, யார் ஆற்றுவார் எம் இமயத்தை, வார்த்தைகள் கலங்கிட உன்னை இயற்கை தன்னோடு கலந்திட தென்னிந்திய நடிகர் சங்கம் இறையை வேண்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி