காவல்துறையினர் மீது கல் எறிந்த பெண்கள் - வீடியோ

80பார்த்தது
உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பெண்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி ஏறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி